1.
வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
என்தோம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவர்
அருள் நாயகா! நம்பி வந்தேனே
தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
2.
சீர் கெட்ட பாவி நான் என் நதி கந்தையே
என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே – அருள்
3.
மெய்ப் பக்தி புரணம் தேவாவியாலுண்டாம்
உள்ளான சமாதானமும் நற்சறும் பெறலாம் – அருள்
4.
உண்டான நன்மையை விருத்தியாக்குவர்
இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவர் – அருள்
5.
ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேமே! ஆ! லோக இரட்சகா! – அருள்
1.
va! nesab pavi! va, enrennaik kubbiddir
enthom dheera iradchaka! suththangkam pannuvar
arul nayaka! nambi vanththene
thuya thiru irathdhaththal suththangkam pannumen
2.
sar kedta pavi nan en nathi kanththaiye
endralum umadharulal thurkkunam marume – arul
3.
meyb pakthi puranam thevaviyalundam
ullana samathanamum narsarum peralam – arul
4.
undana nanmaiyai viruththiyakkuvar
ibbavakunath dhanmaiyai nikrakam pannuvar – arul
5.
aa! thuya irathdhame! aa! arul nayaka!
aa! kiruba viseme! aa! loka iradchaka! – arul